Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
04
பதவி விலகிய பயிற்றுவிப்பாளர்!

SooriyanFM Gossip - பதவி விலகிய பயிற்றுவிப்பாளர்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

116 Views
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளில் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வந்த ரோப் வோல்டர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

ரோப் வோல்டரின் பதவி ஒப்பந்தம் நான்கு வருடங்களாக, அதாவது 2027ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணம் வரை காணப்பட்ட போதிலும் அவர் இன்னும் இரண்டு வருடங்கள் குறிப்பிட்ட பதவிக்காலம் மீதமிருக்க தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

வோல்டர் பதவி விலக அவரது சொந்தக் காரணங்கள் குறிப்பிடப்படுகின்ற போதிலும், கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வோல்டருக்கு தென்னாபிரிக்க அணி நிர்வாகம் வழங்கிய அதீத அழுத்தம் அவரது பதவி விலகலுக்குக் காரணமாக இருக்கலாம் நம்பப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top