Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
06
வெளியானது பிரதீப் ரங்கநாதனின் LIK டிரெய்லர்!

SOORIYAN GOSSIP - வெளியானது பிரதீப் ரங்கநாதனின் LIK டிரெய்லர்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

191 Views
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள திரைப்படம் 'LIK' (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி).

இத் திரைப்பத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சீமானும், எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.
இத் திரைப்படதிற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இத் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி இரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

'LIK' திரைப்படம் ஏப்ரல்மாதம் 3 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் என திரைப்படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்தது.

இந்நிலையில், LIK திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு  வெளியிட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top