Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
03
படப்பிடிப்பின் போது இளம் இயக்குனர் பரிதாப பலி

Director dies during shooting - படப்பிடிப்பின் போது இளம் இயக்குனர் பரிதாப பலிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,864 Views

மலையாள இளம் இயக்குனர்களில் ஒருவரான சாஜன் குரியன் லடாக் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியபோது இறந்த சம்பவம் மலையாளத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மலையாளத்தில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் சாஜன் குரியன் இவர் ஏற்கனவே பசுபதி மற்றும் ஜெகதீஷ் ஆகிய இருவரையும் வைத்து தி லாஸ்ட் விஷன் மற்றும் டான்ஸிங் டெத் போன்ற படங்களை இயக்கி இருக்கிறார்.

இவர் தனது எழுத்தில் வெளியான பிப்லியோ நாவலை ஷைன் டாம் சாக்கோ மற்றும் ஜாய் மேத்யூ ஆகியோரை வைத்து திகில் படமாக எடுத்து வருகிறார்.

படத்தின் பெயரையும் பிப்லியோ என்று வைத்திருக்கும் இவர் லடாக்கின் பணி சூழ்ந்த பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார். படப்பிடிப்பு முழுவதும் ஏறத்தாழ முடிந்த நிலையில் திடீரென்று இவரின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

உடனே படக்குழுவினர் அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்திருக்கின்றனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் இறந்து விட்டார். லடாக்கின் தட்பவெட்ப நிலை மைனஸ் 24 டிகிரிக்கும் குறைவாக இருந்ததே இவரின் இறப்புக்குக் காரணம் என்று கூறுகின்றனர்.

நன்றி: இந்திய ஊடகம்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top