Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
03
மலசல கூடத்தில் அடைத்து வைக்கப்பட்ட பெண் கூறுவதை கேளுங்கள் (காணொளி)

Woman locked in toilet - மலசல கூடத்தில் அடைத்து வைக்கப்பட்ட பெண் கூறுவதை கேளுங்கள் (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

18,498 Views
மலசலகூடத்திற்கு அருகில் குளியலறையொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் மீட்டியாகொட பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்.

குறித்த பெண்ணை அவரது பேத்தியே இவ்வாறு அடைத்து வைத்திருந்துள்ளார்.

குறித்த பெண் 78 வயதானவர் எனவும் அவருக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அந்தப் பெண் மன நிலை சற்று பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த பெண் இது தொடர்பில் தெரிவித்த கருத்தும் , அவரது பேத்தி தனது செயலுக்கான காரணத்தையும் இவ்வாறு தெரிவிக்கின்றனர். 

காணொளியைப் பார்க்கவும்: 


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top