Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
04
தாஜூடீன் கொலை செய்யப்பட்டமை மீண்டும் உறுதியாகியது!

Thajudeen has been murdered - தாஜூடீன் கொலை செய்யப்பட்டமை மீண்டும் உறுதியாகியது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,986 Views

றக்பி வீரர் மொஹமட் வசீம் தாஜூடீனின் மரணம் கொலையே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


விசேட வைத்திய குழு நேற்று நீதிமன்றில் சமர்பித்த அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொஹமட் வசீம் தாஜூடீன் கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி நாரஹென்பிட்டி – சாலிகா விளையாட்டு மைதானத்திற்கு அருகில் சிற்றூர்தி ஒன்றுக்குள் இருந்து எரிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

இது விபத்து அல்லவெனவும், இது கொலையே எனவும் விசேட வைத்திய குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

மரணத்துக்கான காரணம் கால்கள் , கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் ஏற்பட்ட பல்வேறு காயங்கள் என மருத்துவ குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உயிரிழந்த வேளையில் தாஜூடீன் காரை செலுத்திக்கொண்டிருக்கவில்லையெனவும் , தாக்குதலுக்கு பின்னரே அவர் சாரதியின் ஆசனத்தில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவரது உடலானது மரணத்தின் பின்னர் அல்லது உயிரிழக்க சிறிது நிமிடங்களுக்கு முன்னர் எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top