Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
08
திடீரென திருமண பந்தத்தில் இணைந்த நடிகர் !

SooriyanFM Gossip - திடீரென திருமண பந்தத்தில் இணைந்த நடிகர் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

67 Views
தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் கிருஷ்ணா. 

இவர் பிரபல இயக்குநர் விஷ்ணுவர்தனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிரத்னம் இயக்கிய ’அஞ்சலி’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கிருஷ்ணா, ’கற்றது களவு’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார்.

அதன் பின்னர், "யாமிருக்க பயமேன்", "வானவராயன் வல்லவராயன்" , "வன்மம் " உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.

மேலும், இவர் ஒரு சில திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார். இந்த நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு ஹேமலதா என்பவரை கிருஷ்ணா திருமணம் செய்தார். ஆனால், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

அதன் பின்னர் தற்போது, திடீரென தான் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், புதிய பயணம் தொடங்கி இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

ஆனால், வெளியாகியுள்ள குறித்த புகைப்படத்தில் மணமக்கள் முகம் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், மணமக்களுக்கு இரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top