Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
02
ஷமி 4 இலட்சம் ரூபாய் வழங்க வேண்டும்!

SooriyanFM Gossip - ஷமி 4 இலட்சம் ரூபாய் வழங்க வேண்டும்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

256 Views
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி, தனது மனைவி மற்றும் மகளுக்கு மாதம் தோறும் இந்திய மதிப்பில்  4 இலட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக முகமது ஷமியின் மனைவி ஹாசின் ஜஹான் தனக்கு மாதம் தோறும் 7 இலட்சம் ரூபாயும், தனது மகளுக்கு மாதம் தோறும் 3 இலட்சம் ரூபாயும் வழங்க உத்தரவிட வேண்டும் என கேட்டிருந்தார்.

இது தொடர்பாக விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் தற்போது புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதில் முகமது ஷமி தனது மனைவிக்கு மாதம் தோறும் இந்திய மதிப்பில் 1.5 இலட்சம் ரூபாயும், அவரது மகளுக்கு மாதம் தோறும் 2.5 இலட்சம் ரூபாயும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top