கொழும்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல வீதிகளில் நீர் தேங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல பிரதான வீதிகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரியவருகின்றது.



(படங்கள் டுவிட்டரில் இருந்து பெறப்பட்டவை)