Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
09
வரதட்சணை கேட்ட மாப்பிள்ளைக்கு பெண் புகட்டிய பாடம்!

Kerala woman's reply to the groom asked for money - வரதட்சணை கேட்ட மாப்பிள்ளைக்கு பெண் புகட்டிய பாடம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,386 Views

கேரளாவை சேர்ந்த ரெம்யா ராமச்சந்திரன் என்பவர் மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்டதால் தன் திருமணத்தையே ரத்து செய்துள்ளார். மேலும் இது குறித்து இவர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட அறிக்கை ஒன்று தீயாக பரவி வருகின்றது.


கேரள மாநிலம், திரிச்சூரை சேர்ந்த ரெம்யா வசிப்பது கோவாவில்.

இவர் தனது முகநூல் பதிவில், "நிச்சயதார்த்தத்துக்கு பிறகுதான் மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை பேச்சை ஆரம்பித்தனர். நிச்சயதார்த்தத்துக்கு முன்பு பெண்ணை மட்டும் கொடுத்தால் போதும் என்று கூறிய மாப்பிள்ளை வீட்டார் நிச்சயதார்த்தத்திற்கு பிறகு 50 பவுன் நகையும், ஐந்து லட்சம் ரொக்கமும் கேட்டனர்.

இப்படியான ஒரு நம்பகத்தன்மையற்ற ஆணை திருமணம் செய்வதும் இவ்வாறான ஒரு குடும்பத்துக்கு மருமகளாக செல்வதும் எனக்கு தான் பெரும் இழப்பாக இருக்கும். அதனால்தான் இந்த திருமணம் எனக்கு வேண்டாம் என முடிவெடுத்தேன்" என  கூறியுள்ளார். இவர் எழுதியிருக்கும் அந்த பதிவிற்கு ஏராளமானோர் பேர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதன் பிறகு இவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், இந்த நிகழ்வை தனி மனித தாக்குதலுக்கு பயன்படுத்தாமல் சமூகத்தில் நிலவும் வரதட்சணை மாதிரியான கொடுமைகளுக்கு எதிராக பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நன்றி: இந்திய ஊடகம்


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top