கலிபோர்னியாவில் நடிகர் Jackie chanஐ ஹிருத்திக் ரோஷன் சந்தித்துள்ளார்
.
அவருடன் எடுத்த புகைப்படத்தை ஹிருத்திக் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் அதிகமான லைக்குகளுடன் வேகமாக வைரலாகி வருகின்றன.
இந்த இரண்டு நட்சத்திரங்களும் இதற்கு முன்பும் சந்தித்துள்ளனர். சீனாவில் நடந்த காபில் பிரீமியர் (2019) மற்றும் ரெட் சீ சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றிலும் இருவரும் சந்தித்திருக்கின்றனர்.