Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
13
இரண்டு முக்கிய ராஜதந்திரிகள் நாளை வருகின்றனர்

#sooriyanfm #news - இரண்டு முக்கிய ராஜதந்திரிகள் நாளை வருகின்றனர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,038 Views
நாளை தினம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்காவின் துணை ராஜாங்க செயலாளர் தோமஸ் செனோன் உடன், மத்திய மற்றும் தெற்கு ஆசிய நாடுகளுக்கான உதவி ராஜாங்க செயலாளர் நிசா பீஸ்வாலும் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கி இருப்பர்.

இதன்போது அவர்கள் அரசாங்க பிரதானிகள், எதிர்கட்சித் தலைவர், சிவில் சமுக பிரதிநிதிகள் போன்ற தரப்பினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

அத்துடன் அமெரிக்காவின் உதவியுடன் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களையும் பார்வையிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top