Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
17
மணமகன் தேவை விளம்பரம் மூலம் ஏமாற்றப்பட்ட பெண்: ஜா-எல பெண்ணுக்கு கண்டியில் நேர்ந்த அவலம்

Fake Proposal - மணமகன் தேவை விளம்பரம் மூலம் ஏமாற்றப்பட்ட பெண்: ஜா-எல பெண்ணுக்கு கண்டியில் நேர்ந்த அவலம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

12,011 Views

பத்திரிக்கையில் திருமண விளம்பரத்தின் ஊடாக சந்தித்த நபரொருவர் பெண்ணொருவரிடம் நகை மற்றும் கையடக்கத்தொலைபேசி ஆகியவற்றை கொள்ளையிட்டு சென்ற சம்பவமொன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது.

 

 


குறித்த பெண் ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான ஆசிரியை என தெரிவிக்கப்படுகின்றது.

அவர் ஏற்கனவே திருமணமாகி கணவரைப் பிரிந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் பத்திரிக்கையில் மணமகன் தேவையென விளம்பரமளித்துள்ளார்.

இவ் விளம்பரத்தின் ஊடாக தொடர்பு கொண்ட நபரொருவரே குறித்த ஆசிரியையை ஏமாற்றியுள்ளார்.

42 வயதான தான் இந்தியாவை வசிப்பிடமாகக் கொண்ட , லண்டனில் தொழில்புரிபவர் என தெரிவித்துள்ள கண்டிக்கு அழைத்துச் சென்றே கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த இருவரும் விடுதியொன்றில் இரவுப் பொழுதை கழித்துள்ளனர். மேலும் அங்கு வைத்து முகத்தை துடைக்கும் பொருட்டு தாளொன்றை அவர் வழங்கியுள்ளார்.

அதன் மூலம் முகத்தை துடைத்த பின்னரே அப்பெண்  மயங்கியுள்ளார். பின்னர் மயக்கம் தெளிந்து எழும் போது பேராதெனிய புகையிரத நிலையத்தில் இருந்ததாகவும் , தனக்கு என்ன நடந்தது என தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தன் கழுத்தில் இருந்த மாலை , கையடக்கத்தொலைபேசி ஆகியன களவு போயிருந்தமையையும் தெரிந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் அவர் பொலிஸில் முறைப்பாடளித்துள்ளார்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top