தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டம் நேற்று இடம்பெற்றது.
இதன்போது ஈ.பி.ஆர்.எல்.எப் பின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை தம்முடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பதிலளித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் பேசும் மக்களுக்காக போதுமான அளவு உணர்வுபூர்வமாக பணியாற்றிய வருவதாக தெரிவித்தார்.