Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
14
அழகு சாதனங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது சரியா?

SOORIYAN GOSSIP - அழகு சாதனங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது சரியா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

69 Views
நெருங்கிய தோழி அல்லது குடும்பத்தினர் என்றாலும், Makeup மற்றும் அதை பயன்படுத்தும் கருவிகளைப் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பதே பாதுகாப்பானது. குறிப்பாக உதட்டுச்சாயம்,தூரிகைகள்,கண்மை,Sponge,lipbalam போன்றவை நேரடியாக சருமம் அல்லது கண்களைத் தொடுவதால், ஒருவருடைய சருமத்தில் இருக்கும் எண்ணெய், இறந்த செல்கள் மற்றும் கிருமிகள் மற்றவருக்கும் செல்ல வாய்ப்புள்ளது. இதனால் முகப்பருக்கள், சரும எரிச்சல் மற்றும் சில தொற்றுகள் ஏற்படக்கூடும். 

குறிப்பாக கண் அழகு சாதனங்கள் மற்றும் அவற்றின் கருவிகளைப் பகிர்வது அதிக கவனம் தேவைப்படும் விஷயம். இவை Pink Eye போன்ற கண் தொற்றுகளைப் பரப்பும் வாய்ப்புள்ளது.

அதனால், ஒரு முறை மட்டும் என்று அழகுசாதனப் பொருட்களை பகிர்ந்து கொள்வதை விட, ஒவ்வொருவருக்கும் தனித்தனி அழகுப்பொருட்கள் மற்றும் தூரிகைகளை வைத்திருப்பது நல்ல பழக்கம். இவற்றை முறையாக சுத்தம் செய்வது முக்கியம் .American Academy of Dermatology 7–10 நாட்களுக்கு ஒருமுறை கழுவவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top