Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
18
ஐ.எஸ் தாக்குதலில் பலர் பலி

Many killed in ISIS attack - ஐ.எஸ் தாக்குதலில் பலர் பலிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,514 Views
சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் காரணமாக 85 பொது மக்களும் 50 சிரிய துருப்பினரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு சிரியாவில் உள்ள டியர் அல் சோர் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்படியிருந்த போதிலும் சிரிய அரசாங்க சானா செய்திப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுமார் 300 பொது மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் முற்றுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்களின் நிலை மிகவும் பாரதூரமாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன.

இந்த பிரதேசங்களில் 2 லட்சம் மக்கள் வெளியேற முடியாத நிலையில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.

அதேவேளை, பாதிப்பட்ட மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் ரஷ்ய விமானங்கள் அத்தியாவசிய பொருட்களை போட்டிருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top