இதற்கான நியமிக்கப்பட்டுள்ள குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதன்படி பெப்ரவரி முதலாம் திகதி கம்பஹா மாவட்டத்தில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த செயற்பாடுகள் அனைத்து மாவட்ட செயலகங்களிலும் வேறு வேறு தினங்களில் நடைபெறும். பெப்ரவரி மாதம் 29ம் திகதியுடன் இந்த செயற்பாடுகள் நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக அம்பாறை மாவட்டத்தில் மக்களின் கருத்துகள் பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலதிக விபரங்களை, 0112 - 43 76 76 என்ற இலக்கத்திற்கு அழைத்து தெரிந்து கொள்ள முடியும்.