Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
16
தங்க நகைகளை அணிவதால் சருமத்தில் ஒவ்வாமை ஏற்படுமா?

SOORIYAN GOSSIP - தங்க நகைகளை அணிவதால் சருமத்தில் ஒவ்வாமை ஏற்படுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

73 Views

 

தங்க நகைகளை விரும்பி அணியும் பலருக்கும் அவற்றால் சருமத்தில் ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்புக்கள் இருக்கிறது . பொதுவாகத் தூய தங்கம் மட்டுமின்றி, நகைகள் தயாரிக்கும்போது அதனுடன் கலக்கப்படும் Nickel, Copper போன்ற உலோகங்களும் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக குறைந்த தரம் கொண்ட தங்க முலாம் பூசப்பட்ட நகைகளில் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.



இந்த ஒவ்வாமை ஏற்படும்போது நகைகள் அணியும் இடங்களில் அரிப்பு, சிவந்த தடிப்புகள், வீக்கம், சிறிய கொப்புளங்கள் மற்றும் சரும வறட்சி போன்ற அறிகுறிகள் தோன்றலாம். குறிப்பாக காதணி அணியும் காதுமடல்கள், மோதிரம் அணியும் விரல்கள் மற்றும் சங்கிலி அணியும் கழுத்துப் பகுதிகளில் இவை அதிகமாகக் காணப்படலாம்.


இதனைத் தவிர்க்க Nickel இல்லாத அல்லது தரமான தங்க நகைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. சருமத்தில் அரிப்பு அல்லது தடிப்புகள் ஏற்பட்டால் அந்த நகைகளை உடனடியாகக் கழற்றிவிட்டு, தொடர்ந்து பாதிப்பு இருந்தால் தோல் மருத்துவரை அணுக வேண்டும். நகைகளால் ஏற்படும் ஒவ்வாமையை அலட்சியப்படுத்தாமல் சருமத்தின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top