அடிக்கடி சிக்கல்களில் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது சினிமாவில் உள்ள பிரபலங்களுக்கு அல்வா சாப்பிடுவது போல. ஏதாவது செய்யப்போய் அதை ஆர்ப்பட்டமாக கிளப்பி பல நாட்களுக்கு அலையடிக்கச் செய்து விடுவார்கள் ஒரு தரப்பினர்.
காலத்துக்கு காலம் யாராவது மாட்டிக் கொள்வார்கள். நடிகர்கள், நடிகைகள் என பலரும் அவதானமாக நடந்து கொண்டாலும், எப்படியோ அவர்களது தனிப்பட்ட விடயங்கள் கூட பல சந்தர்ப்பங்களில் அம்பலமேறி விடுகிறது.
அண்மையில் சில நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் சமூக வளைந்தலங்கள் மற்றும் WHATSUP ஆகியனவற்றில் பரவி நடிகைகளுக்கு பீதியை ஏற்படுத்தின.
அதேபோல, இப்பொழுது இன்னொருவரின் அந்தரங்கமும் வெளியாகியுள்ளது. சின்ன குஷ்பு ஹன்சிகா மேத்வானியின் குளியல் காட்சி ஒன்று காணொளியாக பரவியுள்ளது. ஆனாலும், இது செயற்கையாக பொருத்தப்பட காட்சி, யாரோ திட்டமிட்டு இதை உருவாக்கியிருக்கிறார்கள் என்று ஹன்ஷிகா தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
ஆனாலும், இந்த குளியல் காட்சியால் பல நடிகைகள் பயத்தில் ஆழ்ந்துள்ளதாக குருவி கொத்தி வந்துள்ளது முக்கியமானது.
-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-