Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
06
“பூஜாகுமாருக்கு கமலை விட்டால் வேறு ஹீரோக்கள் இல்லையா?”

why pooja kumar always acting with kamal haasan - “பூஜாகுமாருக்கு கமலை விட்டால் வேறு ஹீரோக்கள் இல்லையா?”Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,557 Views
பூஜா குமார் அமெரிக்காவில் வாழும் தமிழச்சி. ஆனால் தமிழ் பேச தெரியாது. படிக்கத் தெரியாது என்பது வேறு விஷயம். இவரை அமெரிக்காவிலிருந்து தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து நிரந்தர இடம் கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது கமல்ஹாசன்.

விரைவில் வெளிவர இருக்கும் ‘உத்தமவில்லன் ’ படத்தையும் சேர்த்து கமல் பூஜாகுமார் இணைந்து நடித்த படங்களை கணக்கிட்டால், இது மூன்றாவது படம். 

ஒரே ஹீரோயின் ஒரே ஹீரோவுடன் தொடர்ந்து நடித்தால் கிசுகிசு வருமல்லவா? ஆனால் கமல் அந்த வயசை தாண்டிவிட்டதால் தப்பித்தார் பூஜா குமார். ஆனால் தொடர்ந்து கமல் படங்களில் மட்டும்தான் நடிப்பீர்களா என்ற கேள்வி எழாமலிருக்குமா? எழுந்தது.

சமீபத்தில் சென்னைக்கு வந்த பூஜா குமாரிடம் இது பற்றியும் கேள்வியும் எழுப்பப்பட்டது. நானா வேற ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன்னு சொல்றேன். வேற ஹீரோக்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா நடிப்பேன் என்று இந்த பிரச்சனைக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் அவர். 

 
விஸ்வரூபம் படம் வெளியான நேரத்தில் எழுந்த சர்ச்சைகளும், கமலுடன் ஹெலிகாப்டரில் ஏறி ஒரே நாளில் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான மதுரை, கோவை, சென்னை என்று மூன்று ஏரியாவில் நடந்த பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளையும் அவ்வளவு எளிதில் மறப்பதாக இல்லை பூஜா.

கமல்னா எல்லாத்துலேயும் ஸ்பெஷல். இதுக்கு முன்னாடி இப்படியெல்லாம் தமிழ் நாட்ல யாராவது செஞ்சுருக்காங்களா என்று கேட்டேன். இல்லையென்றுதான் பதில் சொன்னார்கள். இந்த உத்தமவில்லன் படம் வெளியாகிற நேரத்திலும் கமல் ஏதாவது மேஜிக் செய்வார் என்கிறார் பூஜா. 


அப்புறம்? இவ்வளவு ஸ்பெஷலாக கமலுடன் தொடர்ந்து நடிக்கும் பூஜாகுமார், சம்பந்தப்பட்ட படங்கள் தமிழ்நாட்டில் வெளியாகும்போது அந்த கொண்டாட்டத்தை இங்கிருந்து ரசிப்பதுதானே முறை? அமெரிக்காவுக்கு ஓடிவிடுகிறார். இந்த முறையாவது சென்னையில் இருந்து உத்தமவில்லனை அவர் ரசிப்பாரா? பார்க்கலாம்.


=== CASTRO RAHUL ===

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top