மாஸ் மே 15 ல் ???????மாஸ் ,மாஸ் ,மாஸ் இது ரசிகர்கள் மட்டும் அல்ல சூர்யாவும் நம்பியுள்ள படம் அஞ்சானில் வாங்கிய அடியை மறந்து சூர்யாவை மீண்டும் தூக்கி நிறுத்த வேண்டிய படமாக இது இருக்கவே மாஸ் குழு கூடுதல் உழைப்பை கொடுக்கிறது.
படம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது .சூர்யா தன் அடுத்த படத்திலும் நடிக்க தொடங்கிவிட்டார் இப்போது படத்தை மே 15 ல் வெளியிட தீவிர முயற்சி நடக்கிறது.
வருமா -வராதா என்பது வந்த பின்தான் தெரியும்,மாஸ் பற்றிய இன்னொரு சுவாரசியம் மாஸ் பேய் படமாக இருக்கலாம் என்பதுதான்.
இது கசிந்த செய்தி .
பலபேருக்கு சினிமா பேய் பிடித்து ஆட்டும் ஆனால் இப்போது பேய்களே சினிமாவைப் பிடித்து ஆட்டுகிறது
ஆக சூர்யாவும் பேய்களை நம்புகிறாரா??
*கந்தப்பன் பிரஷாந்த்