இலங்கையின் மேல், தென் மேல் பிராந்தியங்களில் பெய்து வரும் கடும் மழையில் கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்கள் சிக்கித் திணறுகின்றன.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை கூட வெள்ளத்தினால் நிரம்பி வழிகிறது.
இதோ தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பென்ன வெளியேற்றத்தில் வெள்ளத்தில் விளையாடும் சிறுவர்கள்.

படங்கள் - AFP