Delhi beats Mumbai - டெல்லி வெற்றிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
1,533 Views
ஐ.பி.எல் கிரிக்கட் போட்டித் தொடரின் 21ம் போட்டி நேற்று நடைபெற்றிருந்தது.
டெல்லி டெயார் டெவில்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்றைய போட்டியில் மோதின. ஐ.பி.எல் கிரிக்கட் போட்டித் தொடரின் 21ம் போட்டி நேற்று நடைபெற்றிருந்தது.
டெல்லி டெயார் டெவில்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்றைய போட்டியில் மோதின.
இதில் டெல்லி 37 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய டெல்லி, 20 ஓவர்களில் 190 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலளித்து துடுப்பாடிய மும்பை, 20 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வி அடைந்தது.
டெல்லிக்காக 83 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்த ஸ்ரேயஸ் ஐயர், ஆட்டநாயகனாக தெரிவானார்.