Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
24
அப்பாவாகும் விவேக்......இன்னும் கொஞ்ச நாளில் தானாக கெட்டப் செட்டாகிடும்.. விடுங்க பாஸ்..

Vivek as Karthi'sfather - அப்பாவாகும் விவேக்......இன்னும் கொஞ்ச நாளில் தானாக கெட்டப் செட்டாகிடும்.. விடுங்க பாஸ்..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,186 Views
கார்த்தியின் கொம்பன் படத்தின் வெற்றியை தொடர்ந்து பட வாய்ப்புகள் இன்னும் தேடி வர ஆரம்பித்துள்ளன ,இப்போது கார்த்தி கஸ்மோரா படத்தில் நடிக்க இருக்கிறார்.


இந்த படத்தில் கார்த்தியின் ஜோடியாக நயன்தாரா  ஜோடியாக  நடிக்கிறார். ,விவேக்குக்கு முக்கிய கதா பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதாவது விவேக் இந்த படத்தில் கார்த்தியின் அப்பாவாக நடிக்கிறார். இந்த படத்தில் விவேக் முதலில் முரட்டு தனமான கதா பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கதைகள் வந்தாலும் இப்போது அப்பா வேடத்தில் நடிக்க இருப்பதாக விவேக்கே சொல்லி உள்ளார். 
               
ரகசியமாக இருந்த இந்த விடயத்தை பாலக்காட்டு மாதவன் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் வைத்து விவேக்கே போட்டு உடைத்துள்ளார்.மேலும் விவேக்குக்கு அப்பாவாக நடிக்க பல கெட்டப்புகள் போட்டு பார்த்துள்ளனர் எதுவும் பொருந்தாத போது விவேக்கே சொன்னாரம் இன்னும் கொஞ்ச நாள் விடுங்க தலைமுடி தானாகவே நரைத்து விடும் அப்போது இன்னும் நல்லா பொருந்தும் என்று நகைச்சுவையோடு கூறியுள்ளார். 

முன்னர் படங்களில்   அப்பாவாக நடித்தாலும் மகனுக்கு அவரே வருவார் ஆனால் இது தான் முதன் முதல் ஒரு ஹீரோவுக்கு அப்பாவாக விவேக் நடிக்கிறார்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top