Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
25
டென்டுல்கர் மகள் கதாநாயகி ஆகிறார்!

sachin tendulkar daughter sarah - டென்டுல்கர் மகள் கதாநாயகி ஆகிறார்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,991 Views
சாராவுக்கு 18 வயது ஆகிறது. பொது விழாக்களுக்கு சாராவை தெண்டுல்கர் அழைத்து செல்கிறார். அவரை இந்தி பட தயாரிப்பாளர்கள் சிலர் தங்கள் படங்களில் கதாநாயகியாக அறிமுகப்படுத்த விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

சாராவும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. நடனமும் கற்கிறாராம்.

இதுபோல் பெரிய நடிகர் படத்தில் அறிமுகமாக சாரா விரும்புகிறாராம்.

தெண்டுல்கரும் மகள் நடிகையாவதற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது கதை கேட்க துவங்கியுள்ளனர். கதாநாயகியாக நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது


=== CASTRO RAHUL ===


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top