1,761 Views
கடந்த அரசாங்கத்தின் போதும் தமக்கு மனவேதனை இருந்ததாக சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இடம்பெற்ற கட்சிக் கூட்டமொன்றில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
"எங்கள் எல்லோருக்கும் இருந்த து, அவற்றை மறந்துவிடுங்கள், அவற்றை மறந்து அதிலிருந்து சிலவற்றை விளங்கிக்கொண்டு நாங்கள் எமது அரசியல் பயணத்தில் முன்னோக்கி செல்லவேண்டும் "என சமல் இதன்போது தெரிவித்துள்ளார்.