Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
27
துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட சிறுவன்

Boy killed after abuse - துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட சிறுவன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,921 Views
யக்கமுல்ல பிரதேசத் தில் 8 வயது சிறுவனொருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 2 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

17 வயதான நபரொருவரும், 14 வயதான சிறுவனொருவனுமே சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரு சந்தேகநபர்களும் இளநீர் குடிக்கத் தருவதாக கூறி சிறுவனை அழைத்துச் சென்றே இக்கொலையை புரிந்துள்ளனர்.

இதன்போது 17 வயதான இளைஞன், குறித்த சிறுவன் கொலைசெய்யப்படுவதற்கு முன்னர் அவனை 3 நாட்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

பின்னர் அவனின் கழுத்தை நெரித்து கொலைசெய்துள்ளான்.

புவனேஷன் ராஜா லக்மால் என்ற தரம் 2 இல் கல்வி கற்கும் சிறுவனே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளான்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top