Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
27
மட்டக்களப்பில் நீரில் மூழ்கி இளைஞன் பலி

Guy drowns in Batti - மட்டக்களப்பில் நீரில் மூழ்கி இளைஞன் பலிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,839 Views
மட்டக்களப்பு - சந்தனமடு குளத்தில் தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி 25 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.


இவரது சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் நேற்றிரவு அவரது  உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக கரடியனாறு காவல்துறையினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு –செங்கலடி - சேனைக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனே உயிரிழந்தவரென அடையாளம் காணப்பட்டார்.

ஹட்டன் - கொழும்பு வீதியில் யட்டியந்தோட்டை - கம்புலுமுல்ல பிரதேசத்தில் உந்துருளி மற்றும் அரச பேருந்து ஆகியன மோதுண்ட விபத்தில் இருவர் பலியாகினர்.

உந்துருளில் பயணித்த தம்பதியே இந்த அனர்த்தத்தில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பலியானவர்களின் சடலங்கள் கரவனெல்ல மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, தங்காலை - குடாவெல்ல கடற்பகுதியில் நீராடச் சென்ற 3 யுவதிகள் இன்று காலை கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டனர்.

அதில் ஒருவர் பலியானதுடன், காயமடைந்த இரண்டு யுவதிகள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தங்காலை காவல்துறையினர் தெரிவித்தனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top