Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Google நிறுவனம் இலங்கை மதிப்பில் சுமார் 81,750 கோடி ரூபாய்களை செய்திகள் மூலம், வருவாயாக  ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  
1,497 Views
சினிமாவில் நடிகர் & நடிகைகள் வாழ்க்கை படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. ஏற்கனவே சில்க் சுமிதா வாழ்க்கையை மையமாக வைத்து வித்யாபாலன் நடிப்பில் வெளியான ‘தி டர்டி பிக்சர்’ இந்தி படம் நல்ல வசூல் கொடுத்து கொண்டாடப்பட்டது.
1,224 Views
பிரபல நடிகர் கிரேசி மோகன் அவர்களின் திடீர் மரணம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் அனைவரும்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1,447 Views
இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் "மெர்சல்". இந்தத் திரைப்படம் வசூலை வாரிக்கொடுத்து 'சூப்பர்ஹிட்' அடித்ததுடன், விருதுகளையும் பெற்றுக்கொடுத்திருந்தது.
1,386 Views
இயற்கையான முறையில் பெண்களின் அழகை மேம்படுத்திக் கொள்ள, கற்றாழை பெரிதும் உதவுகின்றது. 
5,705 Views
தமிழகத்தின் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர்,  தனது மகள் உயிரோடு இருக்கும் போதே, அவர் இறந்துவிட்டதாக அறிவித்து, கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
4,292 Views
படப்பிடிப்புத் தளத்திற்கு, தனது பேரனுடன் வந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அசத்தியுள்ளார்.  பேட்ட படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கின்றார். 
2,397 Views
இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
2,107 Views
தமிழ் திரையுலகில் நடித்தது ஒரு சில திரைப்படங்கள் என்றாலும்,கொடுத்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்துவார் நடிகை சமீரா ரெட்டி.
5,360 Views
உலகிலேயே முதன் முதலாக பிரமிப்பூட்டும் வகையில் 360 டிகிரி கோணத்தில் நீச்சல் குளம் ஒன்று, லண்டனில் அமைக்கப்பட்டுள்ளது.
805 Views
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம், கதுவாவில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த 3  பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
1,202 Views
தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவராக திரைப்பட இயக்குனரும் , தயாரிப்பாளரும் , நடிகருமான பாரதிராஜா போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
1,393 Views
கூகுள் நிறுவனத்தின் அதிகம் பயன்படுத்தப்படும் இணைய பிரவுசராக கூகுள் க்ரோம் காணப்படுகின்றது. இது மிகவும் பயன்தரும் Android Browser ஆகும். 
3,843 Views
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக யுவராஜ் சிங் அறிவித்துள்ளார்.
1,981 Views
லண்டனில் 12வது உலக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 
7,493 Views
[1]      «      1083   |   1084   |   1085      »      [1769]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top