Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

தமிழ் திரையுலகில் குணச்சித்தர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து, ரசிகர்கள் மனங்களில் இடம்பிடித்த மற்றுமொரு  நடிகர் கிரிஷ் கர்னாட் (Girish Karnad), இன்று காலமானார். 
1,090 Views
தமிழ் திரையுலகில் கதை, வசன கர்த்தவாகவும், நகைச்சுவை நடிகராகவும் மக்கள் மனதில் இடம் பிடித்த கிரேசி மோஹன் (''Crazy'' Mohan ) உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். 
824 Views
நாசாவின் புதிய அறிவிப்பால் விண்வெளிக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள, பலரும் தயாராகி வருகின்றார்கள். 
735 Views
டெர்மினேட்டர், பிரிடேட்டர், கோனான் த பார்பேரியன் உள்ளிட்ட படங்கள் மூலம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய  ஹாலிவுட் நாயகனாக இருந்தவர் அர்னால்ட் (Arnold).
1,387 Views
கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட பெருநிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதை தடுக்க ஜி 20 மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள புகோகா நகரில் ஜி 20 நாடுகளின் நிதியமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள் ஆகியோர் பங்கேற்ற 2 நாட்கள் மாநாடு நிறைவு பெற்றுள்ளது.
977 Views
தமிழ்த்திரையுலகில் பல பிரமாண்ட திரைப்படங்களை எடுத்து, புகழ் பெற்ற இயக்குனர் ஷங்கர். இவரது இயக்கத்தில் திரை கண்ட 2.0 திரைப்படம் பெருமளவு வசூலைப் பெற்ற நிலையில், தற்போது அந்த படத்திற்கு, ரஷ்யாவில் மிகப்பெரும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. 
918 Views
திரையுலகின் மிகப்பெரும் நட்சத்திரங்களின் பங்குபற்றுதலுடன், சில சரித்திரத் திரைப்படங்கள் தயாராகி வருவதாக, செய்திகள் வெளிவந்துள்ளன. 
1,243 Views
நடிகர் வடிவேலு சமீபத்தில் நேசமணி என்ற  கதாபாத்திரம்  மூலம் உலக அளவில் ட்ரெண்ட் ஆனார். அதன் பிறகு அவர் இயக்குனர் சிம்புதேவன் பற்றி அளித்த பேட்டியும் பலத்த சர்ச்சையைத் தோற்றுவித்தது.
5,361 Views
இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார்,  கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
3,182 Views
சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டார் இயக்குனர் சசி. இதில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு பிறகு ஹரீஷ் கல்யாண் நடிக்கும் படத்தை சசி இயக்க உள்ளார்.
1,011 Views
மேக்கப் இல்லாமல் போட்டோ ஷூட் நடத்தி, அந்த போட்டோக்களை தனது சமூக வலைத்தளத்தில் துணிச்சலுடன் வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால்.
7,767 Views
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் பிரபலமான ராய் லட்சுமி, தற்போது புதிய படத்தில் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார்.
890 Views
சீனாவின்  ஜியாங்சி மாகாணத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழையால்  ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், 5 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
1,013 Views
ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியா நாட்டில் வெயிலின் தாக்கத்தால் அங்கு கடுமையான வறட்சி நீடிக்கின்றது. இதனால் அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக ஐநா அவசர கால மீட்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 
3,657 Views
பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் நெய்மர், பெண் ஒருவரால் தாக்கப்படும் காணொளியால், மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். 
1,724 Views
[1]      «      1084   |   1085   |   1086      »      [1769]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top