இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
மேடம் - பதவி உயர்வு
இடபம் - ஆடம்பரம்
மிதுனம் - பாராட்டு
கடகம் - உற்சாகம்
சிம்மம் - மரியாதை உயர்வு
கன்னி - மேன்மை
துலாம் - யோகம்
விருச்சிகம் - பணவரவு
தனுசு - காரிய சித்தி
மகரம் - அமைதி
கும்பம் - பெருமை
மீனம் - லஷ்மிகரம்
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.