Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
10
பிரபலத்தின் மகளை திருமணம் செய்த அவெஞ்சர்ஸ் பட நாயகன்

Sooriyan Gossip - பிரபலத்தின் மகளை திருமணம் செய்த அவெஞ்சர்ஸ் பட நாயகன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,388 Views
டெர்மினேட்டர், பிரிடேட்டர், கோனான் த பார்பேரியன் உள்ளிட்ட படங்கள் மூலம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய  ஹாலிவுட் நாயகனாக இருந்தவர் அர்னால்ட் (Arnold).

இந்தநிலையில் அர்னால்ட், டெர்மினேட்டர் படத்தின் அடுத்த பாகத்தில் நடித்து வருகிறார். இவரின் மகள் கேத்தரீன் (Katherine ), அவெஞ்சர்ஸ் படத்தின் முக்கிய ஹீரோக்களில் ஒருவரும், கார்டியன்ஸ் ஆப் கேலக்சி திரைப்படங்களின் ஹீரோவுமான கிறிஸ் பிராட்டை நேற்று திருமணம் செய்துள்ளார்.

கிறிஸ் பிராட், முன்னரே திருமணமாகி மனைவியை பிரிந்து வாழும் நிலையில் மீண்டும் கேத்தரீனை திருமணம் செய்துள்ளார். பிராட்டிற்க்கு, 6 வயதில் ஒரு மகன் இருக்கின்றார்.

இந்தநிலையில், கலிபோர்னியாவில் சிறப்பாக நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top