Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

துருக்கிய அதிபர் தயிப் எர்டோகன் (Tayyip Erdoğan )  கால்பந்து வீரரின் திருமணத்தில் மாப்பிளைத் தோழனாக கலந்து சிறப்பித்துள்ளார்.
1,997 Views
விராட் கோலியின் குரூர்கிரம் வீட்டில் ஆறுக்கும் மேற்பட்ட கார்கள் உள்ளன. அந்த கார்கள் குடிநீரில் கழுவி சுத்தம் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்தியாவில் நீர் தட்டுப்பாடு இருப்பதால் அதை கண்ட அயல்வீட்டுக்காரர் மாநகரசபைக்கு புகாரளித்துள்ளார்.
20,438 Views
ஒரு மொழியில் ஹிட்டாகும் படம் மற்றொரு மொழியில் ரீமேக் ஆகிறது. நடிகை அனுஷ்காவின் கவனம் தற்போது உள்ளூர் மொழியிலிருந்து வெளி நாட்டு மொழிப் படம் மீது திரும்பியிருக்கிறது.
1,292 Views
இரண்டு வருடத்துக்கு முன் வெளியான சிங்கம் 3 படத்தில் சூர்யாவுடன் ஜோடி போட்ட ஸ்ருதிஹாசன் நடிப்புக்கு பை சொல்லிவிட்டு லண்டன் பாய்பிரண்ட் மைக்கேல் கோர்சேலுடன் டேட்டிங் தொடங்கினார்.
1,547 Views
வைத்தியசாலையில் படுத்திருக்கும் புகைப்படத்தையும், அதன் கீழ் சொல்லியிருக்கும் விடயங்களையும் பார்த்து நடிகை சினேகா உள்ளால் மீது இரசிகர்கள் கவலையிலுள்ளனர்.
52,138 Views
தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகையாக இருந்த விஜயசாந்தி, தற்போது 13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடிக்க இருக்கிறார்.
2,165 Views
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய ஆட்டத்தில் நடுவரின் தீர்ப்பை நடிகர் தனுஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஆஸ்திரேலியா மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. இப்போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இப்போட்டியின் நடுவர்களின் தீர்ப்புகள் பல முறை தவறாக அமைந்தது.
949 Views
நடிகர் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கும் ‘தளபதி 64’ படத்தில் பிரபல இசையமைப்பாளர் இணைந்திருக்கிறார்.
919 Views
கற்பழிப்பு வழக்கில் பிரபல தொலைக்காட்சி நடிகர் கரண் ஓபராய் ஜாமீன் பெற்றுள்ளார்.

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் நடிகர் கரண் ஓபராய். இவர் மீது பெண் ஒருவர் கற்பழிப்பு புகார் கூறினார். இதனை தொடர்ந்து மும்பை போலீசார் கடந்த மே மாதம் ஓபராயை கைது செய்தனர். அவர் மீது 376, 384 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவானது. திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி பெண்ணை ஓபராய் கற்பழித்து உள்ளார் என எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
708 Views
நடிகர் கார்த்தி நடிகர் சங்க கட்டிட நிதிக்கு ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.
2,268 Views
தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும், ‘வேதாளம், அரண்மனை 1 மற்றும் 2, மாயா, பாகுபலி, இது நம்ம ஆளு, காஞ்சனா, சிவலிங்கா (தெலுங்கு), ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களை விநியோகஸ்தருமானவர் ரமேஷ் பி பிள்ளை.
1,055 Views
நீட் தேர்வு தோல்வியால் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்ட மாணவிகள் குறித்து நடிகை கஸ்தூரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
942 Views
சின்னத்திரை நடிகர் யோகேஷ் என்பவரை காதலிப்பதாக நடிகை ''மைனா'' நந்தினி அறிவித்துள்ளார்.
3,736 Views
விஜய்யின் 64-வது படத்தில் கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங்கை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1,041 Views
உலகக் கிண்ண போட்டி சர்ச்சை இல்லாமல் அமைதியாக நடந்து வந்தது. பெரிய அளவில் இந்த போட்டி குறித்த புகார்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. போட்டியிலும் பெரிய அளவில் விறுவிறுப்பு இல்லாமல் இருந்தது.

6,134 Views
[1]      «      1085   |   1086   |   1087      »      [1769]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top