Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

8 வது மகளீர் உலகக் கிண்ண கால்பந்தாட்டப்  போட்டிகள் இன்று பிரான்சில் ஆரம்பமாகின்றது. 
780 Views
ஜப்பானை சேர்ந்த கலைஞர் ஒருவர் மனிதனின் வாய் அமைப்பில் பணப்பை  (Money purse ) ஒன்றை தயாரித்து வெளியிட்ட காணொளி வைரலாகியுள்ளது. 
1,868 Views
சீனப் பணக்கார விவசாயி ஒருவர் தனது BMW காரிற்கு பெட்ரோல் போடுவதற்காக பண்ணைகளிலிருக்கும் கோழி, வாத்துக்களை திருடியுள்ளமை அம்பலமாகியுள்ளது.
1,521 Views
பிறந்து 20 நிமிடங்களேயான குழந்தை ஒன்று, அமெரிக்காவில் பழமை வாய்ந்த ஸ்டான்லி கோப்பையில் அமர்ந்த பெருமையைப் பெற்றுள்ளது. இது ஒரு சாதனையாகப் பார்க்கப்படுகின்றது.
5,942 Views
ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் ( SpaceX’s Crew Dragon ) மூலம் விண்வெளிக்கு செல்ல உள்ள 2 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ரொக்கெட்களை அனுப்பி வந்த அமெரிக்கா, தன்னுடைய விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறுகளை தொடர்ந்து, ரொக்கெட்களை விண்ணுக்கு அனுப்புவதை நிறுத்தியது. ரஷ்ய ரொக்கெட் மூலம் மட்டும் வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு வந்தனர்.
812 Views
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான புதிய நிர்வாகத்தை தேர்வு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், நடிகர் விஷால் அணி எனப்படும் பாண்டவர் அணிக்கு இறுக்கமான ஒரு போட்டி நிலையை ஏற்படுத்தக் களமிறங்குகின்றது எதிரணி.
1,184 Views
சர்ச்சைகளைக் காரணம் காட்டி, வெகு விரைவில் பிரபலமடைந்து வரும் இளம் நடிகைகளில், ஜான்வி கபூருக்கு முதன்மையான இடமொன்று உள்ளது.
3,391 Views
இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார்,  கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
797 Views
உலகிலேயே தூய்மை சுற்றுச்சூழலை பேணுவதில் அமெரிக்க நாடே முதலிடம் வகிக்கிறது என்றும், மற்றைய நாடுகளில் மாசு பரவுவதை சரியாகக் கண்டு கொள்வதில்லை என்றும், அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
644 Views
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து 2017-ம் ஆண்டு வெளியான ‘மெர்சல்’ திரைப்படம் பெரிதாக பேசப்பட்டது.
1,860 Views
சிம்பு கடைசியாக நடித்த வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனையடுத்து ஹன்சிகாவின் 50 வது படமான "மஹா" படத்தில் நடித்து வருகிறார்.
1,325 Views
85  நோயாளிகளை  கொலை செய்த ஆண் செவிலியருக்கு  ஆயுள் தண்டனை 
747 Views
கப்பலில் இருந்து செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய முதல்ச் சாதனையை  சீனா படைத்துள்ளது. 
1,376 Views
மனித உடலில் பிளாஸ்டிக் துகள்கள்  அதிகமாக ஊடுருவுவதாக, புதிய ஆய்வொன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன. 
2,962 Views
ஆண்ட்ரூவ்ஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அமிஷா நர்வல் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் நடிப்பில் நாளையத்தினம் வெளிவரவுள்ளப்படம் கொலைகாரன். இந்த படத்தின் மூலம் அமிஷா நர்வல் தமிழில் அறிமுகமாகின்றார்.
803 Views
[1]      «      1086   |   1087   |   1088      »      [1769]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top