Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

ஒவ்வொரு நிறுவனங்களும் தமது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக புதிய புதிய நடைமுறைகளை செய்வது மட்டுமன்றி, விநோதமாகவும் சில அணுகு முறைகளை   கைக்கொண்டு வருகின்றார்கள். 
1,291 Views
நடிகை ஷாலு ஷம்மு இயக்குனர் மீது பாலியல் குற்றச்சாட்டு சொல்லி அதிர வைத்துள்ளார்.

நடிகைகள் சில மாதங்களுக்கு முன்பு பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதாக மீ டூவில் பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தினர். தமிழ், தெலுங்கு, இந்தி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இதில் சிக்கினர். இப்போது நடிகை ஷாலு ஷம்முவும் இயக்குனர் மீது பாலியல் குற்றச்சாட்டு சொல்லி அதிர வைத்துள்ளார்.
1,498 Views
நடிகர் வடிவேலு கடந்த 2 வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருக்கிறார். காரணம் அனைவரும் அறிந்ததே!!
3,361 Views
தமிழில் விஷால், ஸ்ரேயா ரெட்டி நடிப்பில் வெளியான படம் திமிரு. இந்த படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் வலது கையாக காலை நொண்டியபடி  ஒரு நகைசுவை கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் மலையாள நடிகர் விநாயகன். மலையாளத்தில் தற்போது வில்லனாகவும் குணச்சித்திர நடிகராக இவர் நடித்து வருகிறார்.
1,688 Views
தமிழகத்தில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் கல்வி பயின்று வந்த மாணவியொருவர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். 
4,337 Views
அமலாபால் முக்கியமான வேடம் தாங்கி  நடித்துள்ள த்ரில் திரைப்படம் ''அதோ அந்த பறவை போல''. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள படக்குழு, வெகு  விரைவில், இந்த படம் திரைக்கு வரும் என்று, அறிவித்துள்ளது. 
916 Views
இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
2,084 Views
சைவம் திரைப்படத்தின் மூலம் தமிழில் குணசித்திர நடிகையாக அறிமுகமான வித்யா பிரதீப் நடிகர் சசிகுமார் நடிக்கவிருக்கும் திரைப்படமொன்றில் வில்லியாக நடிக்கவுள்ளார்.
1,354 Views
செயற்கைக்கோள்கள் விண்வெளி ஆராய்ச்சிக்கு அச்சுறுத்துலாக விளங்குவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
820 Views
பிரான்சின் மேற்கு கடற்கரை அருகே உள்ள ''ஒலேரான்'' தீவைச் சேர்ந்த ஒருவர், ஒரு வினோதமான வழக்கை தொடர்ந்துள்ளார். 
5,891 Views
எல்லா வீடுகளிலும் இருக்கவேண்டிய முக்கிய பொருட்களில் ஒன்று அயன்  Box.  
19,639 Views
நிலவில் கால் பதித்த  நீல் ஆம்ஸ்டிராங்கிற்கு (Neil Armstrong) அமெரிக்காவில் உள்ள விண்வெளி பொருட்கள் அருங்காட்சியகத்தில் கௌரவப்படுத்தி சிலை வைக்கப்பட்டுள்ளது. 
664 Views
அபுதாபியில் பணி புரிந்து வரும் இந்தியர் ஒருவருக்கு, லொத்தர்  சீட்டு மூலம் இலங்கை பெறுமதிக்கு கிட்டத்தட்ட 45  கோடி  ரூபா  பரிசு விழுந்துள்ளது. 
1,756 Views
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலை நடத்துவதற்கான திகதி மற்றும் வாக்களிப்பு நிலையங்கள் என்பன நீண்ட குழப்பங்களுக்கு மத்தியில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
1,256 Views
ஈரம், மிருகம், அரவான், அய்யனார் உள்பட பல படங்களில் நடித்த ஆதி, கதாபாத்திரமாக மாறும் கதாநாயகர்களில் ஒருவர்.
913 Views
[1]      «      1087   |   1088   |   1089      »      [1769]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top