இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
மேடம் - லஷ்மிகரம்
இடபம் - நாவடக்கம்
மிதுனம் - பூரிப்பு
கடகம் - செலவு
சிம்மம் - பண வரவு
கன்னி - உயர்வு
துலாம் - மருத்துவ செலவு
விருச்சிகம் - மௌனம்
தனுசு - ஒற்றுமை
மகரம் - மகிழ்ச்சி
கும்பம் - அவதானம்
மீனம் - பயம்
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6 . 15 க்கு கேளுங்கள்.