Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
08
தளபதியின் அடுத்த இசையமைப்பாளர் இவர்தான் ; உத்தியோகபூர்வ அறிவிப்பு

SooriyanFM Gossip - தளபதியின் அடுத்த இசையமைப்பாளர் இவர்தான் ; உத்தியோகபூர்வ அறிவிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

920 Views
நடிகர் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கும் ‘தளபதி 64’ படத்தில் பிரபல இசையமைப்பாளர் இணைந்திருக்கிறார்.
விஜய் தற்போது தளபதி 63 படத்தில் நடித்து வரும் நிலையில், அவரது அடுத்த படமான தளபதி 64 படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அந்த வகையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார்? என்று சமூக வலைதளங்களில் பெரிய விவாதமே நடந்தது.

இறுதியாக விஜய்யின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக உறுதியான செய்திகள் வெளியானது. தற்போது இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். 

இந்த படம் குழந்தைகள் ரசிக்கும்படியாக பேண்டஸி கலந்த திரில்லர் பாணியில் உருவாகுவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் விஜய்யுடன் திரிஷா நடிப்பதாகவும், ராஷ்மிகா மந்தானா நடிப்பதாகவும் சில வதந்திகள் பரவி வருகிறது. அத்தோடு ராகுல் பிரீத் சிங் நடிக்கவுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

விரைவில் இப்படத்தின் முழுவிவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top