Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
11
''தளபதி'' கைகளால் பரிசு பெற்ற சிறுவன் - மெர்சல் அக்‌ஷத்

SooriyanFM Gossip - ''தளபதி'' கைகளால் பரிசு பெற்ற சிறுவன் - மெர்சல் அக்‌ஷத்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,387 Views
இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் "மெர்சல்". இந்தத் திரைப்படம் வசூலை வாரிக்கொடுத்து 'சூப்பர்ஹிட்' அடித்ததுடன், விருதுகளையும் பெற்றுக்கொடுத்திருந்தது.
"மெர்சல்" திரைப்படத்தின் கதையைக் கூறுமாறு கேட்டால், விஜய் ரசிகர்கள் எப்படி வரிவரியாக ஒவ்வொரு காட்சியையும் விபரிக்கும் அளவுக்கு மனதில் பதித்திருக்கின்றார்களோ, அந்த அளவுக்கு அவர்களின் கண்களில் பதிந்திருக்கும் இன்னொரு பாத்திரம் விஜய்யின் மகனாக சிறியதொரு காட்சியில் நடித்திருந்த அந்த அழகிய சிறுவன்.

நேற்றையதினம் தனது பிறந்ததினத்தை கொண்டாடியிருந்த 'அக்‌ஷத்' என்ற பெயர் கொண்ட அந்த அழகிய சிறுவன் 'தளபதி' விஜய்யை சந்தித்து ஆசீர்வாதத்தையும், அவரது வாழ்த்தையும் பெற்றதோடு தனது பிறந்தநாள் பரிசாக விஜய் கையினால் சிறியதொரு புகைப்படக்கருவியையும் பெற்றிருக்கின்றார். தற்போது விஜய் நடித்துக்கொண்டிருக்கும் "தளபதி 63" படப்பிடிப்பு நடைபெறும் தளத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top