Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

வடிவேல் காமெடியை ‘டிரெண்டிங்’ ஆக்கியது முட்டாள்தனம் என நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். 
5,668 Views
215 அடி உயர கட்அவுட் அகற்றப்பட்டது தொடர்பாக, நடிகர் சூர்யா தனது டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே.’ படம் திரைக்கு வந்துள்ளது. தெலுங்கு, மலையாள மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். இந்த படத்துக்காக ரசிகர்கள் திருத்தணியில் ரூ.7 லட்சம் செலவில் 215 அடி உயரத்தில் சூர்யாவின் பிரமாண்ட கட் அவுட் வைத்தனர்.
3,359 Views
தமிழக அரசியல் களம் எப்போதுமே திரை நட்சத்திரங்களை சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கும் என்பது தெரிந்ததே.
1,061 Views
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வெறும் 240 கிராம் நிறை கொண்ட, உள்ளங்கைக்குள் அடக்கும் அளவில்  குழந்தை ஒன்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பிறந்தது. 
20,294 Views
இந்தியாவில் நரேந்திர மோடி  மீண்டும் பிரதமராக நேற்று பதவி ஏற்றுள்ள நிலையில், அவர் தலைமையிலான அமைச்சரவையில் ஆறு பெண் அமைச்சர்கள் பதவியேற்றுள்ளார்கள். 
1,305 Views
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா - சாய் பல்லவி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளியாகி இருக்கும் என்ஜிகே படத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ராட்சசி படத்தின் டிரைலரை படக்குழு இணைத்துள்ளது.
1,690 Views
நம்ம வைகைப் புயல் வடிவேலு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நேசமணி போன்ற கதாபாத்திரங்களுக்கு கிடைக்கும் மவுசு ஆண்டவன் தந்த பரிசு என கூறியுள்ளார்.
6,440 Views
ஆடுகளம் ,ஆரம்பம் ,காஞ்சனா 2 ,வை ராஜ வை போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் தன்னுடைய அழகான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்த ஒரு நடிகை டாப்ஸி.
892 Views
குழந்தைகளிடம் வீட்டில் பெற்றோரும் பாடசாலையில் ஆசிரியர்களும் காட்டும் கண்டிப்பு என்பது எதிர்கால சந்ததியினராகிய அவர்களது ஒழுக்கத்தையும் சீரான கல்வியையும் மேம்படுத்துவதற்கான ஒரு வழிமுறை
873 Views
சர்ச்சையான கருத்துக்கள் மூலம், உடனடியாக பிரபலமாகும் நட்சத்திரங்களின் பட்டியலில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தனியானதொரு இடமுள்ளது. 
1,074 Views
96 படத்தில் தன்னுடைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த இசையமைப்பாளர் இளையராஜா, ''அந்த இசையமைப்பாளரின் ஆண்மையில்லாத்தனத்தை இது காட்டுகிறது'' என கடுமையான விமர்சித்திருந்தார்.
991 Views
இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
828 Views
WhatsApp செயலியில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களின் படி பயனர்கள் இனி Story யினை பகிர்ந்துகொள்ளும் புதிய முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது
4,815 Views
நேசமணி தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் பிக் பாஸ் பிரபலம் ஆரவ். கான்டிராக்டர் நேசமணி தலையில் சுத்தியல் விழுந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறி நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அவர்களுடன் சேர்ந்து திரையுலக பிரபலங்களும் நேசமணி பற்றி காமெடியாக ட்வீட் போடுகிறார்கள்.

4,200 Views
பேட்ட படத்திற்கு பிறகு சசிகுமார் நாடோடிகள் 2, கொம்பு வச்ச சிங்கம்டா மற்றும் கென்னடி கிளப் ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார். தற்போது ராஜவம்சம் என்ற படத்தில் நடித்து வருகிறார். என்.வி.நிர்மல்குமார் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
975 Views
[1]      «      1091   |   1092   |   1093      »      [1769]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top