Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

உலகின் மூன்றாவது மிகப்பெரிய பணக்காரராக இருப்பவர் வாரன் பூபட் (Warren Buffett). மற்றையவர்களுடன் ஒப்பிடும்போது இவரின் எளிமையும், மக்களுக்கு இவர் செய்யும் உதவிகளும் மிகப் பெரியதே. இதன்காரணமாக இவர் பிரபலமடைந்துள்ளார்.
1,671 Views
"Vacuum  Challenge " என்ற பெயரில் மீண்டும்  மிகவும் ஆபத்தான சவாலை பலரும் செய்து, அந்த காணொளியை  இணையத்தளத்தில் பதிவு செய்தும் வருகின்றனர்.
3,321 Views
அமெரிக்க வீசாவை எதிர்பார்ப்பவர்களுக்கு டொனால்ட் டிரம்ப்  நிர்வாகம் புதிய நடைமுறை ஒன்றை கொண்டுவந்துள்ளது. 
1,417 Views
ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள, எமது உணவுகளை சரியான முறையில் உண்ண வேண்டும்.  தினமும் காலையில் எழுந்தவுடன், ஆரோக்கியம் தரும் உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமாகும். 
3,330 Views
தெலுங்குத் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனராக "பாஹுபலி" திரைப்படத்தின் உருவாக்கத்திற்குப் பின்னர் அவதாரம் எடுத்திருக்கும் இயக்குனர் ராஜமவுலி, வரலாற்றுக்கதை ஒன்றை "ஆர்.ஆர்.ஆர்" என்ற பெயரில்  300கோடி இந்திய ரூபா பொருட்செலவு செய்து உருவாக்கிக்கொண்டிருக்கும் நிலையில், அந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு இப்போதே எகிற ஆரம்பித்திருக்கின்றது.
1,839 Views
இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
2,297 Views
நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் உடல் பயற்சி  செய்ய ஜிம்மிற்கு செல்லும் போது ரொம்ப குட்டியான காட்சட்டை அணிந்து செல்வது வழக்கமானது. அதை ரசிகர்கள் பலர் விமர்சித்துள்ள நிலையில் பொலிவூட் முன்னணி நடிகை கத்ரீனா கைஃப் தொலைக்காட்சி  நிகழ்ச்சி ஒன்றில் கிண்டலாக விமர்சித்துள்ளார்.
3,449 Views
இசைஞானி இளையராஜாவின் 76வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் ''இசை கொண்டாடும் இசை' இளையராஜாவின் இசை நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இது திரை இசை கலைஞர்களின் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்டும் நிகழ்ச்சியாகவும்  இது நடத்தப்பட்டது.
4,716 Views
2016ம் ஆண்டில் "மிஸ் சவுத் இந்தியா" அழகி பட்டம் பெற்ற மீரா மிதுனின் பட்டம் பறிக்கப்பட்டது என மிஸ் சவுத் இந்தியா அமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
2,997 Views
ரஜினிமுருகன், நடிகையர் திலகம், சர்கார், பைரவா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை  கீர்த்தி சுரேஷ்.
1,083 Views
நீண்டகாலமாக முடி உதிர்வால் பாதிக்கப்பட்டு வரும் ஆண், பெண் இரு பாலாருக்குமான சிறந்த தீர்வுகள் இதோ...
814 Views
இளைஞர்கள் மத்தியில் அதிகமாக பேசப்படும் தமிழ் நடிகர்களில் சிம்புவும் ஒருவர். 
885 Views
ஃபிலிபைன்ஸ் நாட்டில் சூப்பர் சட்டம் ஒன்று அமுலில் இருக்கிறது உங்களுக்கு தெரியுமா? 
1,414 Views
பல்லாயிரக்கணக்கான சமூக பாவனையாளர்களுக்கு மிகப்பிடித்த செயலி  TIK TOK  ஆகும். 
798 Views
வேலைப் பளு காரணமாக 12  பேரை ஒருவர் கொலை செய்த கொடூரம் அமெரிக்காவில்  நடந்துள்ளது. 
1,240 Views
[1]      «      1090   |   1091   |   1092      »      [1769]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top