Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

புலி,சிங்கம்,பூனை,நாய் போன்ற மாமிசம் உண்ணும் விலங்கிற்கும் பசு,ஆடு,மாடு போன்ற தாவரம் உண்ணும் விலங்கிற்கும் இடையில் உடலமைப்பில் வேறுபாடு உள்ளது.
1,335 Views
தமிழ்த் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 'சூப்பர்ஸ்டார்' நடிக்க, மிகப்பெரும் தொகை பணச் செலவில் தயாரிக்கப்பட்டுத் திரை கண்ட படம் "2.0".
3,683 Views
"வந்தா ராஜாவா தான் வருவேன்" திரைப்படம் தன்னை திரையுலகில் தன்னை மீண்டும் சின்ன ராஜாவாக்கும் என்ற கனவோடிருந்த நடிகர் சிம்புவுக்கு கைகொடுக்கவில்லை அந்தப் படம்.
822 Views
இசை எனும் ஊடகம் மூலமாய் வந்து, நாளெல்லாம் இனித்து இனித்து, கேட்காத தெவிட்டாத பாடல்களைக் கொடுத்து, எங்களோடு என்றும் ஜீவிக்கின்ற ஒருவர் பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள்.
1,865 Views
தமிழகத்திலுள்ள அரச மருத்துவமனை ஒன்றில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் கைத்தொலைபேசியில் உள்ள வெளிச்சத்தைக் கொண்டு, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து நோயாளியைக் காப்பாற்றிய  சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 
1,973 Views
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா ஷர்மாவை கோலிவுட்டிற்கு அழைத்து வர சில இயக்குனர்கள் முயற்சி மேற்கொண்டிருக்கின்றனர்.
990 Views
நடிகை சனம் ஷெட்டிக்கு ‘மிஸ் சவுத் இந்தியா’ பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

2016-இல் நடந்த அழகி போட்டியில் நடிகை மீரா மிதுன் மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்றார். நடிகை சனம் ஷெட்டி 2-வது இடம் பெற்றார். இந்த நிலையில் மீரா மிதுன் தனியாக அழகி போட்டி நடத்த ஏற்பாடு செய்தார். இதனால் தனக்கு மிரட்டல்கள் வருவதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
2,043 Views
தமிழ் சினிமாவுலகைப் பொறுத்தவரைக்கும், அடுத்தடுத்து எக்கச்சக்கமான படங்கள் வெளிவந்த வண்ணமுள்ளன. அதில் வெற்றிபெறும் படங்கள் குறைவாகவும், சறுக்கல் நிலையில் பல படங்களுமாக பட்டியல் நீளும் நிலையில், இந்த மாதம் பத்துப் படங்கள் வெளியாகவுள்ள.
3,174 Views
நட்பு, துரோகம், சாதனை கலந்ததுதான் தனது பயணம் என நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கமாக பேசினார்.
2,545 Views
அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி, பெரும் வசூல் சாதனைப் படைத்த தமிழ்த்திரைப்படங்களில், காஞ்சனாவும் ஒன்று. 
1,316 Views
இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
1,840 Views
சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகிவரும் ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தின் கதை குறித்து பரவிவந்த வதந்திகளுக்கு நடிகர் சூர்யா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
1,569 Views

Blackberry இயங்குதளத்தின் குறுந்தகவல் செயலியான Blackberry Messenger சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
856 Views
இந்திய விமானப் படைக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று மாயமானதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன . 
1,691 Views
உலகின் மூன்றாவது மிகப்பெரிய பணக்காரராக இருப்பவர் வாரன் பூபட் (Warren Buffett). மற்றையவர்களுடன் ஒப்பிடும்போது இவரின் எளிமையும், மக்களுக்கு இவர் செய்யும் உதவிகளும் மிகப் பெரியதே. இதன்காரணமாக இவர் பிரபலமடைந்துள்ளார்.
1,671 Views
[1]      «      1089   |   1090   |   1091      »      [1769]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top