Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
04
ஆயிரம் கோடி வாரிக்குவித்து வசூல் சாதனை - இன்னும் 10000 திரையரங்குகளிலும் வெளியீடு.

Sooriyan Gossip - ஆயிரம் கோடி வாரிக்குவித்து வசூல் சாதனை - இன்னும் 10000 திரையரங்குகளிலும் வெளியீடு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,684 Views
தமிழ்த் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 'சூப்பர்ஸ்டார்' நடிக்க, மிகப்பெரும் தொகை பணச் செலவில் தயாரிக்கப்பட்டுத் திரை கண்ட படம் "2.0".
தமிழ் மற்றும் ஹிந்தி திரையுலக ரசிகர்களை முதன்மைப்படுத்தி வெளிவந்த "2.0 " திரைப்படம் ரசிகர்களிடத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வசூலை வாரிக்குவிக்கத் தவறவில்லை. இதனால், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் இந்தப் படத்தினால் திருப்தியடைந்த நிலையில், உலகளாவிய வசூலில் 750 கோடி இந்திய ரூபாவை வாரிக்குவித்திருந்தது.

இந்தியாவின் அயல்நாடான சீனாவில் தற்போது இந்தியத் திரைப்படங்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகின்ற நிலையில், "2.0" திரைப்படத்தை சீனர்களும் ரசிக்கும் வகையில் மாண்டரின் மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளதுடன், 10000 திரையரங்குகளில் எதிர்வரும் 12ம் திகதி சீன ரசிகர்களை மகிழ்விக்கப்போகின்றது என்கின்றனர் "2.0" படத்தின் தயாரிப்புக் குழுவினர்.

இதுவரை இந்திய பண மதிப்பில் 750 கோடி ரூபாவை வசூலாகக் கண்டுள்ள இந்தப் படம், சீனாவில் வாரிக்குவிக்கப்போகும் தொகையினால் 1000 கோடி ரூபாவை வாரிக்குவித்த திரைப்படம் என்ற சாதனையையும் தனதாக்கிக்கொள்ளப் போகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top