Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
03
சூரரைப்போற்று திரைப்படம் குறித்த அறிவிப்பு!

Sooriyan Gossip - சூரரைப்போற்று திரைப்படம் குறித்த அறிவிப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,570 Views
சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகிவரும் ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தின் கதை குறித்து பரவிவந்த வதந்திகளுக்கு நடிகர் சூர்யா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இத்திரைப்படம் சூர்யாவின் 38ஆவது திரைப்படமாகும். பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுத இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார்.

அந்தவகையில் இப்படம் வரலாற்று படம் என்று செய்திகள் வெளியானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்திய பேட்டியில் ‘சூரரைப்போற்று’ படம் குறித்து நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

அதில் அவர், ”சூரரைப்போற்று’ வரலாற்று படம் என்று செய்திகள் பரவிவருகின்றன. ஆனால் இது உண்மையல்ல. இப்படத்தில் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஷ்யமான நிகழ்வுகளை மையப்படுத்திய வகையில் கதை உருவாக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top