இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
மேடம் - தனவரவு
இடபம் - காரிய சித்தி
மிதுனம் - பணவரவு
கடகம் - நன்மை
சிம்மம் - மேன்மை
கன்னி - சுபநிகழ்வு
துலாம் - பக்தி
விருச்சிகம் - பொறுமை
தனுசு - நிவர்த்தி
மகரம் - உயர்வு
கும்பம் - லஷ்மிகரம்
மீனம் - பொருள்வரவு
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.