Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
03
மீண்டும் ஒரு ஆபத்தான சவால்

Sooriyan Gossip - மீண்டும் ஒரு ஆபத்தான சவால்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,322 Views
"Vacuum  Challenge " என்ற பெயரில் மீண்டும்  மிகவும் ஆபத்தான சவாலை பலரும் செய்து, அந்த காணொளியை  இணையத்தளத்தில் பதிவு செய்தும் வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு நாளும் எதோ ஒன்றை நாம் புதியதாக அறிந்துகொண்டு வருகின்றோம். இதற்கு மேலதிகமாக ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு சவால்கள் வைரலாகி, அதனை பலரும் பதிவு செய்து வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவது சர்வசாதாரணமாகி விட்டது.

இந்த வரிசையில், இயர்ஸ் சேலஞ்ச், மோமோ சேலஞ்ச், கிகி சேலஞ்ச் போன்ற பல்வேறு சவால்கள், சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், தற்போது 'Vacuum Challenge' என்ற பெயரில் புதிய சவால் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த சவால் எப்படி என்றால், ஒரு பெரிய பிளாஸ்டிக் பையில் ஒருவர் அமர்ந்து கொண்ட உடன், அந்த பைக்குள் வாக்கம் க்ளினரின் பைப்பை விட்டு, மற்றொருவர் அதனை ''ஒண் '' செய்யும்போது பையில் இருந்த காற்று உள்ளிழுக்கப்படுகின்றது. இதன் காரணமாக சிறிது நேரத்தில் பைக்குள் இருக்கும் நபரின் உடலை, பிளாஸ்டிக் பை இறுக்குகிறது.
 
வைரலாகி வரும் இந்த ஆபத்தான சவாலை, பெரியவர்கள் முதல் சிறுவர், சிறுமியர் என பலரும் செய்து, அதன் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இவ்வாறான சவால்கள் மிகவும் ஆபத்தானவை என்பதை பலரும் அறிவுறுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top