Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
01
தனது மருமகனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட சிம்பு

Sooriyan Gossip - தனது மருமகனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட சிம்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

886 Views
இளைஞர்கள் மத்தியில் அதிகமாக பேசப்படும் தமிழ் நடிகர்களில் சிம்புவும் ஒருவர். 

அண்மையில் ''வந்தா ராஜாவா தான் வருவேன்'' என்ற திரைப்படத்தில் சிம்பு நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில் நடிகர் சிம்பு அடுத்த படம் ஒன்றில் ஒப்பந்தமாகி, தற்போது நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இதனிடையே நடிகர் சிம்பு அண்மையில் தனது தங்கை இலக்கியாவின் மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டு அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top