Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
01
நம்ம கீர்த்தி சுரேஷா இது?

SooriyanFM Gossip - நம்ம கீர்த்தி சுரேஷா இது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,084 Views
ரஜினிமுருகன், நடிகையர் திலகம், சர்கார், பைரவா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை  கீர்த்தி சுரேஷ்.

இவர் தற்போது பொலிவூட் திரையுலகில் கால்பதித்து ஒரு திரைப்படத்தில் நடித்து வருவதாக, செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த திரைப்படத்திற்காக கீர்த்தி சுரேஷ், தனது உடல் எடையை அதிகமாகக் குறைத்துள்ளார். தனது உடல் எடை குறைந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கீர்த்தி சுரேஷின் அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது உள்ள உடலமைப்பு கீர்த்தியின் ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், மீண்டும் பழைய கீர்த்தி சுரேஷைப் பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதாக, பதிவிட்டுள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top