Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

உலக பணக்காரர்கள் என்ற பட்டியலில் பலரும் இருக்கும் நிலையில், அவர்களில் தற்போதைய கணிப்பின்படி முதல் இடத்தில் இருப்பவர் 55 வயதுடைய அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் ஆவர். இவர், அமேசான் நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு நாவலாசிரியரான மெக்கின்சி என்பவரை காதலித்து, திருமணம் செய்துகொண்டார்.
1,602 Views
உலக சுகாதாரம் நிறுவகம் புகைபிடிப்பது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் உருவாக்கியுள்ளது. பெற்றோர்கள் புகை பிடிப்பதால், மறைமுகமாக கிட்டத்தட்ட 40 சதவீதம் குழந்தைகள் பாதிப்பு அடைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
3,157 Views
ICC உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் இன்று ஆரம்பமாகியுள்ளன. இன்றைய முதலாவது போட்டி இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதும் போட்டியாக அமைந்துள்ளது. மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், 48 போட்டிகள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் ஜூலை 14ம் திகதிவரை நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில், 5 முறை சம்பியன் பட்டம் பெற்ற அவுஸ்திரேலியா, இருமுறை பட்டம் வென்ற இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நியூஸிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் இடம்பெறுள்ளன.
 
1,327 Views
2017 ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். உலக நாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது. 2018 ம் ஆண்டும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தொகுத்துவழங்கினார்.
2,015 Views
ராமராஜன், கனகா நடித்து வசூல் சாதனை நிகழ்த்திய ‘கரகாட்டக்காரன்’ 2-ம் பாகம் தயாராக உள்ளதென செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை படமாக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. எந்திரன், விஸ்வரூபம், பில்லா, சண்டக்கோழி, வேலை இல்லா பட்டதாரி, நான் அவனில்லை, டார்லிங், திருட்டுப்பயலே, கலகலப்பு, நீயா உள்ளிட்ட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன.
7,681 Views
இசைஞானி இளையராஜா அவ்வப்போது ஏதேனும் சொல்லப் போய், அது இறுதியில் சர்ச்சையை வெடித்து நிற்கும். இப்பொழுதும் அப்படியொரு பூகம்பம் வெடித்துள்ளது.

இந்நிலையில், தனது பாடல்களை படங்களில் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்த இளையராஜாவுக்கு, சீனுராமசாமி, கஸ்தூரி ஆகியோர் பதில் அளித்துள்ளனர்.
3,031 Views
இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதனை இரசிகர்கள் பலரும் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.
1,179 Views
அமெரிக்காவில் முதல் முறையாக கலிபோர்னியாவின் சான் ஓசே நகரில் தென்னிந்திய திரை நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட இசை மற்றும் நடன நிகழ்ச்சி ஒன்று நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி ஜூலை 6 ஆம் திகதி மாலை 6 மணிக்கு,  சான் ஓசே நகரில் உள்ள சிட்டி நேஷனல் சிவிக் (City National Civeic) அரங்கில்  இடம்பெற உள்ளது.
1,310 Views
இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
2,494 Views
காதலர் தினம் என்றால் காதலிப்பவர்களுக்கும் திருமண ஆன இளம் ஜோடிகளுக்கு பெரும் கொண்டாட்டம் தான். காதலித்துக்கொண்டு இருப்பவர்கள் தங்கள் அன்பர்களுக்கு ஏதாவது Gift கொடுத்து, அவர்களை இன்னும் அன்பில் ஈர்ப்பார்கள்.
943 Views
வினோத் இயக்கும்,தல அஜித்தின்  'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், அடுத்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
1,081 Views
கனடாவை சேர்ந்த, ஸ்டீவ் பைரொ கனடியன், ராப்டர் சரணாலயத்தில், ஒரு பருந்தின் புகைப்படத்தை எடுத்து, அதனை சமூக ஊடகங்களில், முக்கியமாக,  ஃபேஸ்புக்கில் சாதாரணமாகப் பதிவேற்றியுள்ளார்.ஆனால் அது மிகப் பரவலாக எல்லோராலும் பேசப்படுகிறது.
1,390 Views
இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார்,  கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
2,758 Views
சமூக வலைத்தளங்களிலேயே, பட்டி தொட்டி எங்கும் பால்குடிக்கும் குழந்தை முதல் பாக்கிடிக்கும் ஆச்சி வரை எல்லோர் பயன்பாட்டிலும் உள்ள ஒன்று என்றால் அது Face Book தான். இப்போதெல்லாம் Face Book வைத்திருக்கும் ஒருவர், தான் தொடர்பிலும், தனது விருப்பு வெறுப்புக்கள் சம்பந்தமாகவும், பிடித்தது பிடிக்காதது, செய்ய வேண்டியது, வெறுப்பது என்று பலவாறான பதிவுகளை இட்டு வருகின்றார்கள்.
888 Views
இங்கிலாந்தின் போர்ட்க்குல்லிஷ் லீகல்ஸ் (Portcullis Legals) என்ற சட்ட ஆலோசனை நிறுவனம் ஒன்று, தங்கள் நிறுவனத்தில் உள்ள பணியாளர்கள் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை செய்தால் போதும் என்று அறிவித்துள்ளது.
3,723 Views
[1]      «      1092   |   1093   |   1094      »      [1769]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top