Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
30
அமெரிக்காவில் யுவன் மற்றும் விஜய் சேதுபதி

SooriyanFM Gossip - அமெரிக்காவில் யுவன் மற்றும் விஜய் சேதுபதிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,311 Views
அமெரிக்காவில் முதல் முறையாக கலிபோர்னியாவின் சான் ஓசே நகரில் தென்னிந்திய திரை நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட இசை மற்றும் நடன நிகழ்ச்சி ஒன்று நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி ஜூலை 6 ஆம் திகதி மாலை 6 மணிக்கு,  சான் ஓசே நகரில் உள்ள சிட்டி நேஷனல் சிவிக் (City National Civeic) அரங்கில்  இடம்பெற உள்ளது.
யு1 ஸ்டார் நைட் (U1Star Nite) என்ற பெயரில் நடக்கும் இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் தென்னிந்தியாவின் பல முன்னணி பாடகர்கள் கைகோர்க்கின்றார்கள். குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் யுவன் சங்கர் ராஜா, விஜய் யேசுதாஸ், ஹரிச்சரண், ராகுல் நம்பியார், ரஞ்சித், ரம்யா என்எஸ்கே, பவதாரிணி, ஆலப் ராஜு மற்றும் இன்னும் பலர் கலந்து கொள்கின்றனர். முக்கியமாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் கலந்துகொள்கிறார்.

மேலும் நடிகர்களான மிர்ச்சி சிவா, டிடி, ஹரீஷ் கல்யாண், நடிகைகள் ரைசா வில்சன், ஜனனி அய்யர், யாஷிகா ஆனந்த், சஞ்சனா சாரதி, விஷ்ணுப்ரியா ஆகியோரும் கலந்து கொண்டு நடனமாடுகின்றனர்.

அமெரிக்காவில் இதுவரை இப்படியொரு பிரமாண்ட இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடந்ததில்லை என்ற அளவில், மிக பிரமாண்டமாக இந்த நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top