Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

தமிழ் திரைப்படமொன்றில் இடம்பெற்ற நகைச் சுவை நடிகர் வடிவேலுவின் ' கிட்னி' , அதாவது சிறுநீரகம் தொடர்பான நகைச்சுவை காட்சியை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்கமாட்டார்கள்.

 

9,690 Views
இந்திய உயர் நீதிமன்றத்தின் தடைக்கு எதிராக மேன்முறையீடு செய்யவிருப்பதாக சென்னை சுப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். அணியின் உரிமை நிறுவனமான இந்தியா சிமென்ட் தெரிவித்துள்ளது. 


2,334 Views
ஆடிப்பிறப்பினை பண்டிகையாக கொண்டாடும் மரபு ஈழத்துக்கேயுரியது. (ஆடிப்பெருக்கு தென் இந்தியாவில் பிரபலமானது.)
இன்றைய நாளில் (விசேடமாக இலங்கையில்) ஆடிக்கூழ் மற்றும் கொழுக்கட்டை போன்ற உணவு வகைகளை விசேடமாகச் செய்து குடும்ப விருந்தாக உண்டு மகிழப்படுகின்றது
27,021 Views
இலங்கை அரசியலில் சர்சைக்குரிய விடயங்களை செய்தே பிரபலமானவர் மேர்வின் சில்வா.  
3,743 Views

நீண்ட காலமாக எந்தவொரு படமும் வெளியாகாத நிலையில், குடும்பத்தோடு சேர்ந்து கவலையில் மூழ்கிக் கிடக்கிறார் சிம்பு. அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் சிம்புவின் வாலுத்தனத்திற்கு ஒரு காலத்தில் அளவே கிடையாது. திரைத்துறையில் பலருடைய கோபத்திற்கும், எதிர்ப்பிற்கும் ஆளாக்கிக் கொண்டவர், தற்போது அதற்குரிய பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். 

6,570 Views

இலங்கையில் உள்ள இணைய பாவனையாளர்களிடையே தற்போது அதிகம் பேசப்படும் விடயமாக பொலிஸாருடன் மோதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண்ணின் காணொளி மாறியுள்ளது.

 

68,567 Views
அவுஸ்திரேலியாவில் பாரிய குற்றங்களை புரிந்த கைதிகளுடன், இலங்கை அகதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

2,633 Views

போக்குவரத்து பொலிஸாரிடம் வாக்குவாதம் செய்து தலைக்கவசம் ஒன்றையும் எடுத்துச் சென்ற பெண் தொடர்பான காணொளி இணையத்தில் தீ போல பரவியுள்ளது.

 

 

 

53,112 Views
மஹிந்தவுக்கு வேட்பு மனு வழங்கப்பட்டமை தொடர்பில் 'மௌன யுத்தம் ' நடத்தி வந்த மைத்திரி நேற்று இவ்விடயம் தொடர்பில் முதன்முறையாக வாய்திறந்தார்.
12,815 Views
வசூலில் சாதனை படைத்து இந்தியாவிலும் சர்வதேச நாடுகளிலும் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ள பாகுபலிக்கு இன்னொரு பிரம்மாண்ட திரைப்பட இயக்குனரான ஷங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
3,286 Views

16 வயது யுவதியொருவருடன் தொடர்பை ஏற்படுத்தி அவரின் ஊடாக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரொருவர் வாத்துவை , மொல்லிகொட பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

13,717 Views
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் வேட்பு மனு வழங்குவதற்கு தாம் எந்த சந்தர்ப்பத்திலும் விரும்பவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.


6,895 Views

மஹிந்த ராஜபக்ஸ , எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தனது பிரச்சார நடவடிக்கைகளை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்.

 

2,568 Views

ஐ.பி.எல் என்பது எவ்வளவுக்கு எவ்வளவு சுவாரஸ்யமோ அவ்வளவுக்கு சர்ச்சையும் நிறைந்தது. அளவுக்கு அதிகமான எதுவும் ஆபத்தும் , சிக்கலும் நிறைந்த து என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

 

3,764 Views
அண்மைக்காலமாக மிகவும் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ்த்திரையிசையின் "மெல்லிசைமன்னர்" எம்.எஸ்.விஸ்வநாதன் என்றும் 'அழியாப்புகழுடல்' எய்தினார் என்ற செய்தி மெல்லிசை ரசிகர்களையும், திரையுலகினரையும் காலையிலேயே கண்கலங்க வைத்திருக்கின்றது.  
3,762 Views
[1]      «      1654   |   1655   |   1656      »      [1753]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top