Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
14
மகிந்தவுக்கு வேட்புமனு வழங்க தாம் விரும்பவில்லை - ஜனாதிபதி மைத்திரி

President doesnt like to nominate MR - மகிந்தவுக்கு வேட்புமனு வழங்க தாம் விரும்பவில்லை - ஜனாதிபதி மைத்திரிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,896 Views
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் வேட்பு மனு வழங்குவதற்கு தாம் எந்த சந்தர்ப்பத்திலும் விரும்பவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.



ஜனாதிபதி செயலகத்தில் இன்று அவர் ஆற்றிய சிறப்பு உரையின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான  கூட்டமைப்பு வெற்றி பெறும் பட்சத்தில், பிரதமர் பதவிக்காக ஏராளமான சிரேஸ்ட உறுப்பினர்கள் கட்சியில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூட்டமைப்பில் பெரும்பான்மையானவர்கள் முன்னாள் ஜனாதிபதிக்கு வேட்பு மனு வழங்குமாறு வலியுறுத்திய போதும், தாம் அதற்கு எந்தவித விருப்பத்தையும் வழங்கவில்லை என ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை ஏற்க தாம் மேற்கொண்ட தீர்மானமானமானது சரியானதே எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்தார். 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top